முகப்பு / Ikke kategoriseret (page 2)

Ikke kategoriseret

வருங்காலத் தலைமுறைக்கான பெரியபுராணம்

வழங்குபவர் டாக்டர் சங்கரநாராயணன்    0102 03 040506  0708091011 12 131415161718   19 2021222324 252627282930 313233343536 373839404142 434445464748 495051525354 555657585960  616263

மேலும் படிக்க... »

சித்ரா பவுர்ணமி விரதம் 21-04-2016

சித்ரா பவுர்ணமி விரதமிருக்கும் முறை சித்ரா பவுர்ணமி விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். எமதர்மனின் உதவியாளர் சித்திரகுப்தன் நம் பாவக்கணக்குகளை வைத்து நம்முடைய பூர்வ ஜென்ம கர்மாவுக்கேற்ப பலன்களை வழங்குகிறார். சித்ரா பவுர்ணமியன்று கீழ்க்காணும் சக்தி வாய்ந்த விரத முறையை சித்ர குப்தனை நினைத்து மேற்கொண்டால் நல்ல பலன் கிடைப்பது உறுதி. 21-04-2016 அன்று சிறப்பு வாய்ந்த சித்ரா பவுர்ணமி வருகிறது. அன்றைய தினம் இந்த விரதத்தை மேற்கொண்டு வாழ்வில் வளம் …

மேலும் படிக்க... »

பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான நாளாகும். திருமணமாகாத இரு பாலாரும் இந்நாளில் விரதமிருந்து வழிபடின் திருமணப்பேறு கிட்டும். புராணங்களிலே பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்த சிறப்புகள் பற்றி விவரிக்கப்படுகின்றது ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவதும், விரதம் இருப்பதும் வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. 12வது மாதமான …

மேலும் படிக்க... »

ஆழி மழைக்கண்ணா

என்று சொல்லுவது வழக்கம். இச்சந்தர்ப்பத்தில் கடலில் உள்ள மீன்கள் கூட தண்ணீருடன் மேலே சென்று தரையில் விழுந்தமை பற்றிப் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான காரான் பெரிய கப்பல்களைக்கூட இழுத்துவிடும் அளவு வலிமைவாய்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. காரான் தண்ணீர் குடிப்பதை என்வாழ்வில் நான் பலமுறை பார்த்திருக்கின்றேன். . ஆழ்வார்கள் வரிசையில் ஆண்டாள் என்பவர் மிகவும் பிரசித்தமானவர். இவர் கண்ணன்மீது காதல் கொண்டு மானிடக் காதலைத் தெய்வீகக் காதலாக மாற்றிப் பாடல்கள் …

மேலும் படிக்க... »

வெற்றி தரும் வீரபத்திரர்

இறைவனின் அருளைப் பெற விழைய வேண்டுமே அல்லாது, அவனையே எதிர்த்து அழிந்திடலாகாது என்ற அரிய தத்துவத்தை உலகோர்க்குப் புகட்டிட எழுந்த கோலமே வீரபத்திரர் வடிவம். அட்ட வீரட்டம் என்று அழைக்கப்படும் எட்டுத் தலங்களுள், ஆறு தலங்களில் ஈசனே நேராகச் சென்று அசுரர்களை அழித்தார். இரண்டில் மட்டும் தான் நேராகச் செய்யாமல், தனது அருட்பார்வையில் உண்டான வீரபத்திரர், பைரவர் ஆகியோரை அனுப்பி, தட்சன், பிரம்மன் ஆகியோரைத் தண்டித்துப் பின்னர் அருள் புரிந்தார். …

மேலும் படிக்க... »