முகப்பு / சிறப்புப் பதிவுகள்

சிறப்புப் பதிவுகள்

விக்கிரகம்

ஆற்றலைத் தாங்கி சேமித்து வைக்கும் திறன் கல்லில் இருப்பதால் மூல கர்ப்பக்கிரகத்தில் கற்சிலைகளையே பிரதிஷ்டை செய்துள்ளனர் ஆன்றோர்கள். உற்சவத்தில் செம்பில் விக்கிரகம்: செம்பு கடத்தும் ஆற்றல் உடையது. மூலத்தானத்தில் சேமித்து வைத்துள்ள ஆற்றலை ஆன்மாக்கள் பெறுதல் பொருட்டு , வீதி வழியே வந்து அளிக்கின்ற உற்சவர் மூர்த்தியை செம்பினால் அமைத்தார்கள்.

மேலும் படிக்க... »

கருங்கல்லில் கடவுள்

அதன்படி உருவங்களுடன் ஆலயங்களும் எழுப்பப்பட்டன உலகம் முழுவதும் நிறைந்துள்ள ஆண்டவனை வணங்குவதற்கு நமக்கு ஏன் ஆலயங்கள். அவசிமானவை என்று நாம் அறிந்து கொள்வது மிகமிக முக்கிய மானதாகும். ஆண்டவனை நாம் எந்த இடத்தில்  இருந்து கொண்டும் வழிபாடு செய்ய முடியும்.என்றாலும் அதற்கு இயல்பாக சில தடைகள் இருக்கின்றன. வியாபாரத்தலம் ஒன்று இருக்கின்றது. எந்த நேரமும் அங்கே பொய்யும் புரட்டும்  நிறைந்தபடியே இருக்கும். இலாபநட்ட கணக்கு பார்க்கும் இடம்தான் அது. எவருக்கும் …

மேலும் படிக்க... »

நவராத்திரி விழாக்காலம்

கலைமகள் பிரம்ம தேவனின் சக்தியாகவும் போற்றப்படுவர். ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராது இடர்” அலைமகள், மலைமகள், கலைமகள் இம் மூவருமே நவராத்திரி விழாவின் நாயகியராவர். அலைமகள் ஸ்ரீமத் நாராயணனின் மனைவியாகவும், மலைமகள் சிவபெருமானின் சக்தியாகவும், கலைமகள் பிரம்ம தேவனின் சக்தியாகவும் போற்றப்படுவர். சிவனுக்கு ஒரு ராத்திரி அதுவே சிவராத்திரி. அன்னை சக்திக்கோ ஒன்பது …

மேலும் படிக்க... »

இல்லற மாண்பு

என்ற குறளிலே வள்ளுவர் அன்பை முதலில் வலியுறுத்துவது கவனிக்கத் தக்கது. அறங்களை அன்புடன் செய்தல் வேண்டும். குடும்பத்தை அன்புடன் நடத்தல் வேண்டும்.கணவனும் மனைவியும். காதலராகிக் கருத்தொருமித்து ஆதரவு படுத்தல் அவசியம். ஆதரவு  படுத்தலாவது ஒருவருக்கொருவர் உறுதுணையாயிருத்தல். மனைவி தற்கொண்டானையும். (கணவனையும்) தற்கொண்டான் மனைவியையும். பேணிக்காத்தல் வேண்டும். மனைவி தற்கொண்டானை பேணும் அழகை சங்க இலக்கியங்களில் ஒன்றாகிய குறுந்தொகை இப்படி சித்தரிக்கின்றது. “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல். குழுவுறு கலிங்கம் கழாதுடிக் …

மேலும் படிக்க... »

ஆதி பராசக்தி வழிபாடும் ஆடிப்பூரமும்

தவ முனிவர்களால் சித்தர்களால் முடியும் என புராணங்கள் கூறுகின்றன. காஸ்மீர் அமர்நாத் குகையிலும் ,ராஜஸ்தான் காயத்திரி மலை சாரலிலும் பிரயாகையிலும், கரித்துவார் இமய மலை சாரலிலும்.அசாமில் கவுகாத்தியில் காமாக்கியா சக்தி பீடத்திற்கு அருகிலும்,திருவண்ணாமலையிலும்,காசியிலும் ,மேல்மருவத்தூரிலும்,இன்னும பல புனித தலங்களிலும் காலம் காலமாக சித்தர்கள் தவயோகிகளாக இருந்து பல உண்மைகளை உபதேசங்களை ஆன்மீக கருத்துக்களை இந்த உலகிற்கு கூறிவருகின்றார்கள். சித்தர்கள் இந்த உலகிற்கு சொல்லும் மூலமான கருத்து என்ன,, உலக தோற்றம் …

மேலும் படிக்க... »

கண் திருஷ்டியை உணர்வது எப்படி ! அதை விரட்ட எளிய பரிகாரங்கள்

யோகத்துடன் பிறக்கிறார்கள். வேண்டியது கிடைக்காவிட்டால், நினைத்தது நடக்காவிட்டால் நமக்கு துன்பம். நாம் எதிர்பார்த்தது மற்றவர்களுக்கு கிடைக்கும்போது அதிக மனஉளைச்சல், ஆற்றாமை, பொறாமை உண்டாகி அது பொறுமலாக உருவெடுக்கிறது. இந்த தீய எண்ணம் நம் கண்கள் மூலம் திருஷ்டியாக வெளிப்படுகிறது. எனவேதான் பெரியோர்கள் எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் என்று சொன்னார்கள். கல்லடி – கண்ணடி “கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது“. இது நம்முன்னோர்களின் அனுபவ மொழி. கெட்ட எண்ணங்களின் …

மேலும் படிக்க... »

காஞ்சிபெரியவர் தேனுரை

ஆனால் தண்ணீருக்குள் இருக்கும் குடம் மாதிரி துக்கம் பரம இலேசாகி வீடும். லௌகிகத்தில் இருந்து சுத்தமாக விடுபட்ட ஒரு சன்யாசி லௌகிக வாழ்வில் துக்கத்தை குறைப்பதற்கு சொல்லும் அற்பத வழி அது. வாழ்கை பற்றிய சிக்கலில் மனதை ஈடுபடுத்திக் கொண்டு குழப்பித் தவிக்கும் கோடான கோடி மக்களுக்கு இந்து மதம் ஆறுதல் சொல்கிறது. சித்தம் தெளிவற்றிருந்தால் பிரமை பிடித்து விடுகிறது. அது தெளியும்போது போது ஞான ஒளி பெற்று விடுகின்றது. …

மேலும் படிக்க... »

மரணம் என்பது என்ன?

அளிக்கப்படுகின்றன. அவனுக்கு அப்படி? எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று வாதாடிப் பயனில்லை. உன் வாதம் எந்தக் கோட்டைக்குப் போயும் ஜெயிக்காது! புண்ணியம் செய்தால் இன்னொரு நல்ல உடம்பு! இன்னொரு உலகம்! பாவமே செய்தால் இன்னொரு உடம்பு! இன்னொரு உலகம்! இப்படித்தான் ஆன்மா வேறு ஒரு உடம்பு! வேறு ஒரு பிறவி வேறு ஒரு உலகம் என்று நீண்ட நெடிய பயணத்தில் சஞ்சரித்தபடி இருக்கிறது. ஞானம் உள்ளவன் இந்த உண்மையைப் புரிந்து …

மேலும் படிக்க... »

பசு தெய்வமா?

கூடக் கூறும் அளவுக்கு பசுவின் மீதான பக்தி உள்ளது. உதாரணமாக கிருஷ்ணர் கோகுலத்தில் பிறந்தது மாட்டுத் தொழுவத்தில்தான்இதேபோல் ஏசுநாதர் பிறந்ததும் தொழுவத்தில். பாலைவன சித்தர் என்று புகழப்படும் முகமது நபிகளும் பசுவை நேசித்தவர். ஆரோக்கியமுள்ள ஒரு பசுவை வீட்டில் வளர்ப்பதால் அறிவுள்ள மருத்துவரை வீட்டில் கூடவே வைத்திருப்பதற்குச் சமம் என்று சொல்வார்கள். பசு தரும் பால், தயிர், நெய், கோராஜனை, பாலாடை, வெண்ணை கோமயம், கோஜலம் (சிறுநீர்) தோல், வரட்டி, …

மேலும் படிக்க... »

ஆன்மீகம் என்பது நெருங்குவது அல்ல விலகுவது

அதிகம் சொல்லி இருக்கிறார்கள். மரணம் பிறக்கும் போது நிச்சயிக்கபடுகிறது ஆன்மீகத்திற்காகதான் இந்த பூமியில் ஒவ்வொரு முறையும் ஆத்மா உலகத்திற்கு உடலை எடுத்து வருகிறது. அதற்கே அது பல ஆயிரம் உடல்களை தேடி எடுக்கிறது. ஒரு மனிதனுக்கு இழைக்கபடும் துரோகம் கண்டிப்பாக இந்த ஜ்ன்மத்தில் அல்லது அடுத்த ஜென்மத்தில் பட்டுதான் ஆகவேண்டும். ஒவ்வொரு மனிதனிடன் இருக்கும் மிகப்பெரிய சக்தி காமம்.இதனை வைத்துதான் ஆன்மீக பாதையில் முன்னேற்றம் அடைய வேண்டும். விந்து கீழ் …

மேலும் படிக்க... »