முகப்பு / Ikke kategoriseret / கேணிங் ஸ்ரீ சித்தி விநாயகர்

கேணிங் ஸ்ரீ சித்தி விநாயகர்

கேணிங் ஸ்ரீ சித்தி விநாயகர் 

 

  

பூஜை நேரங்கள்

திங்கள்:   பிற்பகல்  7.00 மணி

செவ்வாய்: பிற்பகல்  7.00 மணி

புதன்: பிற்பகல்  7.00 மணி

வியாழன்: பிற்பகல் 7.00 மணி

வெள்ளி: முற்பகல்  11.00 மணிக்கு காலைப்பூஜை
பிற்பகல் 5.30 அபிஷேகம் பிற்பகல் 7.00 மணிக்கு பூஜை

சனி: பிற்பகல் 7.00 மணி 

ஞாயிறு: பிற்பகல்  7.00 மணி

 

முகவரி :

Teglvænget 93, 9700  Herning, Denmark

தொலைபேசி :

97 22 55 11   /   97 21 58 74

காரியாலயத்தில் பற்றுச்சீட்டு பெற்றுகொள்ளுதல், கார்த்திறப்பு வைத்தல், திருமண, பூப்புனிதநீராட்டுவிழா அழைப்பிதழ் வைத்தல்,  ஏடு தொடக்குதல், நூல் கட்டுதல், பிள்ளை விற்று வாங்குதல், சோறு ஊட்டுதல் (பால் பருக்குதல்) போன்ற நிகழ்வுகளுக்கு முன்கூட்டியே ஆலயத்தில் தொடர்புகொள்ளவும்.

மேலும் வாசிக்க

பொன்னண்ணா 80 வது பிறந்த தினம்.

எமது டென்மார்க் சைவத் தமிழ் பண்பாட்டுப் பேரவையின் ஸ்தாபகரும் காப்பாளருமான அமரர் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் 80 வது …