* முகப்பு arrow * நன்நெறிக்கதைகள்
விநாயகர் துதிகள்












* விநாயகர் அகவல்

* விநாயகர் அஸ்டகம்
* விநாயகர் கவசம்
* விநாயகர் ஆரத்தி   
* பிள்ளையார்கதை
பேரவை அங்கத்துவம்
 *உறுப்புரிமை
 
*
விண்ணப்பப் படிவம் 
 *கணக்கறிக்கைகள்
நிழற்படங்கள்

சைவத்தமிழ் பெருவிழா 05-10-2013
 * முகப்பு  [பின்திரும்புக]
கணக்கறிக்கை
உள்ளடக்கம்
* ஆக்கங்கள்
* ஆலய வழிபாடு
* நிகழ்வுகள்
* அறிமுகம்
* வாழ்த்துக்கள்
* நன்நெறிக்கதைகள்
* பஜனை
* சமய குரவர்கள்
* திருக்குறள்
* விரதங்கள்
* இணையத் தளங்கள்
* நிழற்படங்கள்
செய்தி இணையங்கள்
சிவயோக சுவாமிகள்












நற்சிந்தனை
பகுதி - 1
பகுதி - 2
ஆறுமுகநாவலர்











 * வரலாறு
 * போராட்டங்கள்
 * செய்திகள்

சொற்பொழிவுகள்


வாரியார்
இரு மனைவியர்
*
பகுதி 1
*
பகுதி 2
அரிச்சந்திரா
*
பகுதி 1
*
பகுதி 2








சொற்பொழிவாளர்
சிறிதரன் திருநாவுக்கரசு

"மகாசிவராத்திரி"







சொல்வேந்தர்
சுகி சிவம்

அண்ணாமலையார்
பகுதி - 1
பகுதி - 2

சாமி சரணம்
பகுதி - 1
பகுதி - 2


கவிஞர்
கண்ணதாசன்

அர்த்தமுள்ள இந்துமதம்

ஆதிசங்கரர்










    அருளுரை
உங்கள் கருத்துக்கள்
 

 
 
* நன்நெறிக்கதைகள்
குட்டிக் கதைகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வெள்ளி, 08 ஆகஸ்ட் 2008


 
 
சிந்திக்க வைக்கும் நாவலர் பெருமானின்
குட்டிக் கதைகள்

அறியாண்மைகள்

கஞ்சி ஓடு

ஒரு செல்வந்தன் தன் பிதாவுக்கு ஒரு ஓட்டிலே கஞ்சி வார்த்துக் கொடுத்துக் கொண்டு வந்தானாம்.  அவன் பிள்ளை ஒருவன் நீண்ட நாளாக தந்தையின் செயலை பார்த்த படியே இருந்தான் ஆனால் அவன் இதயத்தில் வேதனை பொங்கி வழிந்தது. ஒருநாள் அவரின் மகன் அந்த ஓட்டை எடுத்து ஓளித்து வைத்து விட்டான். அந்த செல்வந்தத்  தந்தை மாலை உணவைத் தன் தந்தைக்கு கொடுப்பதற்காக வந்து ஓட்டைத் தேடிவிட்டு  தந்தையாரிடம்  அந்த ஓடு எங்கே எனக் கேட்டார். அவரோ நானறியேன் பராபரமே என்றாராம். உடனே தனது மகனிடம் சென்று தாத்தாவுக்கு உணவு கொடுக்கும் அந்த ஓட்டைக் காணவில்லை. நீ கண்டாயா என வினவி அதட்டிக் கேட்டாராம். அவனும் தெரியாது என சொல்லவும் கோபத்துடன் தந்தையாரின் பக்கம் திரும்பிய செல்வந்தர் தந்தையாரை அடித்து விரட்டி எங்கே உனது ஓடு என்று கோபமாக சண்டையிட்டாராம். இதைக்கவனித்தக் கொண்டிருந்த மகன் பெருவேதனையோடு ஓடிச் சென்று. தனது தந்தைப் பிடித்து தடுத்தபடி அந்த ஓடு என்னிடம் தான் இருக்கிறது. ஏன் என்றால் நான் பெரியவனானபின்  à®‰à®™à¯à®•à®³à¯à®•à¯à®•à¯à®®à¯  à®®à¯à®¤à¯à®®à¯ˆ வரும் தானே. அப்போது நாங்கள் உங்களுக்கு உணவு பரிமாறவேண்டி வரும். அதற்கு  அப்போது இப்படி ஓடு எடுப்பது கஸ்டம். அதற்காக நான் அதை எடுத்து உங்களுக்காக பாதுகாத்து ஒளித்து வைத்திருக்கிறேன். என்றானாம். அப்போது தான் அந்தச் செல்வந்தனுக்கு பிரமை அழிந்து தன் செயலைப் பற்றித் தெளிவு பிறந்ததாம். வெட்கமும், வேதனையும் பிறந்து. அந்தக் கணம் முதல் தன் தந்தையை கௌரவமாக பாதுகாக்க தொடங்கினானாம். 
                          

இடையன்

ஒருபாடகன் தனது வீட்டுத் திண்ணையில் இருந்தபடி தலையை அசைத்தக் கொண்டு சங்கீதம் பாடிய படி இருந்தான். அந்த தெரு வீதியால் சென்ற மக்கள் எல்லாம்  à®…வனை சுற்றி நின்றபடி பாட்டை ரசித்துக் கொண்டு நின்றார்களாம். அப்போது    அந்த  வழியாக ஒரு ஆடுமேக்கும் இடையனும் வந்து இந்தக் கூட்டத்தை பார்த்து தானும் சற்று தாமதித்து நின்றபடி அவனின் பாட்டை கேட்டுக்கொண்டு இருந்தான். சிறிது நேரம் சென்றதும் ஓவென்று அழுதானாம். நின்றவர்கள் அனைவரும் இவன் பாட்டின் இரசனையின் மிகுதியால் மகிழ்ச்சியில் அழுகிறானாக்கும் என நம்பி அவனுக்கு தேறுதல் சொன்னார்களாம். உடனே அவன் விழிப்படைந்து நான் அழுதது இவனுக்கு கண்டிருக்கும் நோயைப்பற்றித்தான். எனது மந்தையில்  ஒரு ஆடு இப்படித்தான் தலையை ஆட்டியபடி கத்திவிட்டு எந்த மருந்து செய்தும் நோய் மாறாது சிறு நேரம் செல்ல இறந்து விட்டது. அதனால் இவரின் நோய்க்கு கையில் இரும்பு காச்சிச் சுட்டால் தலை ஆட்டம் நின்றுவிடும் என்றானாம். கூடி நின்றவர்கள் அவனின் அறியாண்மையை நினைத்து வேதனைப்பட்டார்களாம்.


அன்புடன் வாணி மனோகரன்     
  
 
















 
 
 
விஷேடதின நாட்காட்டி
Joomla extensions and Joomla templates by JoomlaShine.com

« < ஆனி 2017 > »
ஞா தி செ பு வி வெ
28 29 30 31 1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 1
ஐ.பி.ஸி (தமிழ்)
ஜோதிடம்
 




 *தினப்பலன்
 *வார பலன்
 *ஆங்கில மாத பலன்
 *தமிழ் மாத பலன்






ஜோதிடர்
பாலு சரவண சர்மா










சித்திரை மடல்
அக்னி நட்சத்திரம்

காருடையான்நோன்பு
எவன் துறவி
திருமுறைப்பாடல்கள்

 



திருத்தணி
N.சுவாமிநாதன்

மந்திரமாவது..,
துஞ்சலும்..,
காதலாகி..
சொற்றுணைவேதியன்.,
மற்றுப்பற்று..,
தில்லைவாழ்..,
வணங்கத்தலை..,

இணையத்துள் உட்புக





உங்கள் கடவுச்சொல்லை இழந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
தற்போது தொடர்பில்
Random images
மாணிக்கவீணை
மாணிக்கவீணை
Category: மாணிக்கவீணை
காவடிச்சிந்து
காவடிச்சிந்து
Category: காவடிச்சிந்து
பரதசங்கமம்
பரதசங்கமம்
Category: பரதசங்கமம்
© 2008 SivaSiva.dk | All Rights Reserved | Site Created By L