* முகப்பு arrow * ஆக்கங்கள்
விநாயகர் துதிகள்
* விநாயகர் அகவல்

* விநாயகர் அஸ்டகம்
* விநாயகர் கவசம்
* விநாயகர் ஆரத்தி   
* பிள்ளையார்கதை
பேரவை அங்கத்துவம்
 *உறுப்புரிமை
 
*
விண்ணப்பப் படிவம் 
 *கணக்கறிக்கைகள்
நிழற்படங்கள்

சைவத்தமிழ் பெருவிழா 05-10-2013
 * முகப்பு  [பின்திரும்புக]
கணக்கறிக்கை
உள்ளடக்கம்
* ஆக்கங்கள்
* ஆலய வழிபாடு
* நிகழ்வுகள்
* அறிமுகம்
* வாழ்த்துக்கள்
* நன்நெறிக்கதைகள்
* பஜனை
* சமய குரவர்கள்
* திருக்குறள்
* விரதங்கள்
* இணையத் தளங்கள்
* நிழற்படங்கள்
செய்தி இணையங்கள்
சிவயோக சுவாமிகள்
நற்சிந்தனை
பகுதி - 1
பகுதி - 2
ஆறுமுகநாவலர் * வரலாறு
 * போராட்டங்கள்
 * செய்திகள்

சொற்பொழிவுகள்


வாரியார்
இரு மனைவியர்
*
பகுதி 1
*
பகுதி 2
அரிச்சந்திரா
*
பகுதி 1
*
பகுதி 2
சொற்பொழிவாளர்
சிறிதரன் திருநாவுக்கரசு

"மகாசிவராத்திரி"சொல்வேந்தர்
சுகி சிவம்

அண்ணாமலையார்
பகுதி - 1
பகுதி - 2

சாமி சரணம்
பகுதி - 1
பகுதி - 2


கவிஞர்
கண்ணதாசன்

அர்த்தமுள்ள இந்துமதம்

ஆதிசங்கரர்


    அருளுரை
உங்கள் கருத்துக்கள்
 

 
 
* ஆக்கங்கள்
நாளுமொரு நற்சிந்தனை(பாகம்1) அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஞாயிறு, 27 நவம்பர் 2011
நாளுமொரு நற்சிந்தனை
தொகுப்பு: பேரி

1. à®®à®©à®¿à®¤à®©à¯ தன்னைத்தானே ஏமாற்றும் அளவானது அவன் மற்றவர்களை ஏமாற்றும் அளவினைவிட மிகமிகப் பெரிதாகக் காணப்படுகிறது. பகுத்தறிவுள்ள ஒவ்வொருவரும் இதற்குச் சாட்சி கூறுவர். 2. à®’ருவன் நல்ல தீர்மானம் எதனையும் செய்யாதிருக்கலாம். ஆனால் தீர ஆலோசித்து ஒரு தீர்மானத்தை மேற்கொண்டால், அதனை ஒருபோதும் நெகிழவிடக்கூடாது. 3. à®‰à®£à¯à®Ÿà¯, குடித்துக், கொண்டாடி மகிழ்வது வாழ்க்கையாகாது. கடவுளைத் துதிப்பதே அதாவது சீவராசிகளுக்குத் தொண்டாற்றலே உண்மையான வாழ்க்கையாகும். (சீவத்தொண்டே சிவத்தொண்டு)(மகாத்மா காந்தி)
மேலும் படிக்க…
 
மருத்துவம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வியாழன், 24 நவம்பர் 2011
மருத்துவம் பாகம் - 5  
(நான்காம்பாகத் தொடர்ச்சி)   

இந்த நான்கு வகைக் கொழுப்புக்களும் இரண்டு வழிகளில் குருதியில் சேர்கின்றன. ஒன்று, உடலில் ஈரலில் உற்பத்தி செய்யப்படுவதனூடாக இதற்கான மூலப்பொருளாக அமைவன, நாம் உட்கொள்ளும் உணவுகளிலுள்ள கொழுப்புகள் (Lipids) மற்றும் மாப்பொருள்கள் (Carbohydrates) ஆகும். மற்றது, நாம் உட்கொள்ளும் கொழுப்புச் செறிந்த உணவுப் பொருட்களிலிருந்து அகத்துறிஞ்சப்பட்டு நேரடியாக குருதியைச் சென்றடைவதனூடாக நிகழ்வது. (உதாரணம்:- ஆட்டிறைச்சிக் கொழுப்பு, தேங்காய் எண்ணெய், முட்டை மஞ்சட்கரு, இன்னபிற..) அதி குருதிக்கொழுப்பு நிலையின்..
மேலும் படிக்க…
 
இப்போது இறந்து இனியும் பிறப்பதா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
திங்கள், 28 மார்ச் 2011
இப்போது இறந்து இனியும்
பிறப்பதா?
 


சில நாட்களுக்கு முன்னர் ஒரு அன்பரிடமிருந்து மின்னஞ்சல் ஒன்று à®µà®¨à¯à®¤à®¤à¯ அதில் மனிதருக்கு பிறவிகள் பல என்று சொல்லப் படுகிறதே குறிப்பாக ஏழு பிறவிகள் என்று சொல்கிறார்களே அது உண்மையா அதை விளக்க முடியுமா என வினவியிருந்தார்" மழை வருகிறது.  வானத் திலிருந்து தாரை தாரையாக தண்ணீர் கொட்டுகிறது.  பூமியில் வந்து விழுகின்ற மழைத்துளி இதற்கு முன்பு மழைத் துளியாக வந்ததேயில்லை.  இப்பொழுது தான் புதியதாக விழுகிறது என்று சொல்ல முடியுமா?
மேலும் படிக்க…
 
தோப்புக்கரணம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வியாழன், 10 மார்ச் 2011
அறிவைப் பெருக்கும்
தோப்புக்கரணம்

ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.
மேலும் படிக்க…
 
நாளென்செய்யும் கோளென்செய்யும்.. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
திங்கள், 21 பிப்ரவரி 2011
"நாளென் செய்யும்
கோளென் செய்யும்"
 
நம்முடைய இந்த பிறவியில் வாழும் வாழ்க்கையில் ஏற்படும் பலன்கள் முந்தைய பிறவியில் நாம் செய்த நல்வினை, தீவினை ஆகியவற்றையும் பொறுத்தது. இதனைப் பிராரப்தம் என்று சொல்வார்கள். இந்தப் பிறவியின் அமைப்பு முன் ஜென்மத்தை பொறுத்தது என்றால், அதன் பலாபலன்களை நமது முயற்சியால் சாதகமானதாக, பக்குவமாக மாற்றிக் கொள்ளலாம். இதற்கு புருஷார்த்தம் என்று பெயர்.ஆற்றில் நீர் ஒரு குறிப்பிட்ட திசை நோக்கி வேகமாக ஓடுவது போன்றது பிராரப்தமாகும்.
மேலும் படிக்க…
 
 
விஷேடதின நாட்காட்டி
Joomla extensions and Joomla templates by JoomlaShine.com

« < ஐப்பசி 2018 > »
ஞா தி செ பு வி வெ
30 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31 1 2 3
ஐ.பி.ஸி (தமிழ்)
ஜோதிடம்
 
 *தினப்பலன்
 *வார பலன்
 *ஆங்கில மாத பலன்
 *தமிழ் மாத பலன்


ஜோதிடர்
பாலு சரவண சர்மா


சித்திரை மடல்
அக்னி நட்சத்திரம்

காருடையான்நோன்பு
எவன் துறவி
திருமுறைப்பாடல்கள்

 திருத்தணி
N.சுவாமிநாதன்

மந்திரமாவது..,
துஞ்சலும்..,
காதலாகி..
சொற்றுணைவேதியன்.,
மற்றுப்பற்று..,
தில்லைவாழ்..,
வணங்கத்தலை..,

இணையத்துள் உட்புக

உங்கள் கடவுச்சொல்லை இழந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
தற்போது தொடர்பில்
இப்பொழுதுவந்தவர்கள் 6இணைப்பு
Random images
காவடிச்சிந்து
காவடிச்சிந்து
Category: காவடிச்சிந்து
பண்ணிசை,பேச்சுத்திறன் 2010
பண்ணிசை,பேச்சுத்திறன் 2010
Category: முதற்சுற்று (கேணிங்)
ஆரம்ப நிகழ்வு
ஆரம்ப நிகழ்வு
Category: சைவத் தமிழ்ப் பெருவிழா 2010
© 2008 SivaSiva.dk | All Rights Reserved | Site Created By L