* முகப்பு
விநாயகர் துதிகள்
* விநாயகர் அகவல்

* விநாயகர் அஸ்டகம்
* விநாயகர் கவசம்
* விநாயகர் ஆரத்தி   
* பிள்ளையார்கதை
பேரவை அங்கத்துவம்
 *உறுப்புரிமை
 
*
விண்ணப்பப் படிவம் 
 *கணக்கறிக்கைகள்
எம்மைப்பற்றி
* முகப்பு
* நோக்கம்
* தொடர்புகள்
நிழற்படங்கள்

சைவத்தமிழ் பெருவிழா 05-10-2013
உள்ளடக்கம்
* ஆக்கங்கள்
* ஆலய வழிபாடு
* நிகழ்வுகள்
* அறிமுகம்
* வாழ்த்துக்கள்
* நன்நெறிக்கதைகள்
* பஜனை
* சமய குரவர்கள்
* திருக்குறள்
* விரதங்கள்
* இணையத் தளங்கள்
* நிழற்படங்கள்
செய்தி இணையங்கள்
சிவயோக சுவாமிகள்
நற்சிந்தனை
பகுதி - 1
பகுதி - 2
ஆறுமுகநாவலர் * வரலாறு
 * போராட்டங்கள்
 * செய்திகள்

சொற்பொழிவுகள்


வாரியார்
இரு மனைவியர்
*
பகுதி 1
*
பகுதி 2
அரிச்சந்திரா
*
பகுதி 1
*
பகுதி 2
சொற்பொழிவாளர்
சிறிதரன் திருநாவுக்கரசு

"மகாசிவராத்திரி"சொல்வேந்தர்
சுகி சிவம்

அண்ணாமலையார்
பகுதி - 1
பகுதி - 2

சாமி சரணம்
பகுதி - 1
பகுதி - 2


கவிஞர்
கண்ணதாசன்

அர்த்தமுள்ள இந்துமதம்

ஆதிசங்கரர்


    அருளுரை
உங்கள் கருத்துக்கள்
 
முகப்புத்தகம்

பிந்திய செய்திகள்

 
 
பண்ணிசை-2015 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஞாயிறு, 17 மே 2015
டென்மார்க் சைவ தமிழ்
பண்பாட்டுப் பேரவையின்
பண்ணிசைப்போட்டி மற்றும்
பேச்சு, பொதுஅறிவுப் போட்டிகள்- 2015
   


போட்டிக்கான விதிகளும் பண்ணிசை
மற்றும் பேச்சுக்களும் பொது அறிவும்
.
 
மேலும் படிக்க…
 
டென்மார்க் நாகபூஷணி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
திங்கள், 22 ஜூன் 2015
டென்மார்க்  ஒப்பன்றோ நாகபூஷணி
அம்பாள் அலங்கார உற்சவம்

 சிறி நாகபூஷணி என்னும் நாமத்துடன் டென்மார்க் ஒப்பன்றோ நகரில் கோவில் கொண்டுள்ள அம்பிகைக்கு எதிர்வரும் 26-06-2015 முதல் 07-07-2015 வரை 12 நாட்கள் அலங்காரத் திருவிழா நடைபெறத் திருவருள் கைகூடியுள்ளது.  இத்திருவிழாக்களில் அடியார் அனைவரும் திரளாகக் கலந்து அம்பாளது அருளைப் பெற்றுய்யுமாறு ஆலயத்தினர் அன்புடன் வேண்டுகின்றனர்.(விஞ்ஞாபனம் உள்ளே)
 
கற்பக விநாயகர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
திங்கள், 08 ஜூன் 2015
டென்மார்க் கற்பக விநாயகர் ஆலயம் வருடாந்த மகோற்சவம் 2015
நிகழும் மங்களமிகு மன்மத வருடம் ஜுன்மாதம் 26-06-2015  வெள்ளிக்கிழமை சித்திரை நட்சத்திரமும், தசமிதிதியும் கூடிய நன்னாளில் காலை மணி 8.00 முதல் பூர்வாங்கக் கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு மதியம் 12மணிக்கு சுபயோக சுபமுகூர்த்தத்தில் விக்கினந் தீர்க்கும் விநாயகப் பெருமானின் மஹாதுவஜாரோகண கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 05-07-2015 ஞாயிற்றுக் கிழமை தீர்த்தத்திருவிழாவுடன் நிறைவடையவுள்ளது. பக்தர்கள் தினமும் திரண்டு வந்து விநாயகப் பெருமான் திருவருளைப் பெற்றுய்யும் வண்ணம் ஆலயத்தினர் அன்புடன் அழைக்கின்றனர்(விஞ்ஞாபனம் உள்ளே)
 
வித்தியா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வெள்ளி, 15 மே 2015

புங்குடுதீவில் கசக்கி எறியப்பட்ட பூவரசம்பூ

புங்குடுதீவு மகாவித்தியாலய மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலையானது மனித நாகரிகத்துக்கே விடப்பட்ட ஓர சவாலாகும். கொடுரமான சிந்தனையும் கோழைத்தனமான செயல்களும் கூத்தாடும் கூட்டமொன்றின் குகையொன்று இந்தச் சிறிய புங்குடுதீவுக் கிராமத்தில் இருந்திருப்பது மிகவும் ஆச்சரியமானதாகும்.

மேலும் படிக்க…
 
போட்டிகள் 2015 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
புதன், 13 மே 2015
எதிர்பாருங்கள்இதோ!  வெகு விரைவில்
டென்மார்க் சைவ தமிழ் பண்பாட்டுப்
பேரவையின் 2015 ம் ஆண்டுக்கான
பண்ணிசை, பேச்சுத்திறன்,
பொது அறிவுப் போட்டிகளுக்கான
விபரங்கள் வெளிவர உள்ளன.
பண்ணிசை பாடுங்கள்! பரிசாகத்
தங்கத்தை வெல்லுங்கள் !!!
 
 
யார் கடவுள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஞாயிறு, 10 மே 2015
யார் கடவுள் - சிறி சிறி ரவிசங்கர்
சுவாமிகளின் தமிழ் அருளுரை

 
மன்மத வருடப்பிறப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
திங்கள், 13 ஏப்ரல் 2015
மன்மத வருடப்பிறப்பு 14-04-2015
அனைத்துச் சைவத் தமிழ் மக்களுக்கும் டென்மார்க் சைவ தமிழ் பண்பாட்டுப் பேரவையின் இனிய மன்மத வருடப் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக.
 
விக்கிரகம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வெள்ளி, 13 மார்ச் 2015

விக்கிரகம். 

வி - என்றால் மேன்மை. கிரகம் என்றால் - இருப்பிடம். மேன்மையான இறைவனது திருவருள் சிறப்பாக விளங்கித் தோன்றுமிடம் விக்கிரகம் ஆகும்.கர்ப்பக் கிரகத்தில் கல் விக்கிரகம். இறைவன் ஒளி வடிவானவன். உலகில் உள்ள பொருட்களில் கல்லில் மட்டும் நெருப்பு அதிகமாகத் தங்கி இருப்பது கண் கூடு. மந்திர வேள்விகளின் மூலமாக இறைவனின் ஒளியாற்றலை கற்சிலைகளில் ஏற்றி நிலைப்படுத்துகிறார்கள்.

மேலும் படிக்க…
 
ஆடி அமாவாசைவிரதத் தர்ப்பணம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஞாயிறு, 15 பிப்ரவரி 2015

ஆடி அமாவாசைவிரதத் தர்ப்பணம்
ஆடி அமாவாசை விரதம் மேற்கொள்பவர்கள் தர்ப்பணம் செய்து தமது பிதிர்க்கடனை நிறைவேற்றுவதற்கு வேண்டிய உதவிகளைச் செய்துதர டென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவை முன்வந்துள்ளது. Vejle Tirsbæk கடலருகே சிவாச்சாரியார் ஒருவர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கிரியைகளைச் செய்துதர நீங்கள் கடலிலே தர்ப்பணம் செய்து நீராடிப் பிதிர்க்கடனை நிறைவேற்ற முடியும். விரும்புபவர்கள் எமது உபசெயலாளர் திரு பரமானந்தம் அவர்களுடன் (தொலைபேசி: 30821393)

மேலும் படிக்க…
 
தெவிட்டாத கீதம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
சனி, 07 பிப்ரவரி 2015
இசை அரசி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் தெவிட்டாத கீதம்.
 
சைவநெறி வகுப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வியாழன், 05 பிப்ரவரி 2015

Middelfart நகரில் சைவநெறி வகுப்பின் கால்கோள் நிகழ்வு. 04-02-2015

டென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவையின் வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள சைவநெறி வகுப்புகளின் வரிசையில் கடந்த 04-02-0215 அன்று டென்மார்க் Middelfart நகரிலும் ஓர் வகுப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது. பரடேஸியா, வயிலை சைவநெறி வகுப்பு ஆசிரியை திருமதி பங்கயவல்லி கோபாலசிங்கம் அவர்களின் ஆர்வத்தினாலும் திருமதி கிருபாகரன் அவர்களின்  முழு முயற்சியினாலும் இவ்வகுப்பு நடைபெறுவதற்கான
மேலும் படிக்க…
 
வருடாந்தப் பொதுக்கூட்ட அழைப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
சனி, 31 ஜனவரி 2015
பொதுக்கூட்டம் 2015


மேற்படி பேரவையின் வருடாந்தப் பொதுக்கூட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ம் திகதி (15-02-2015) ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3.00 மணிக்கு Nørre alle 1, 7000 Fredericia என்னும் முகவரியில் அமைந்துள்ள அலே பாடசாலை மண்டபத்தில் நடைபெறும் என்பதை அறியத் தருவதோடு பேரவையின் வளர்ச்சியில் அக்கறைகொண்டுள்ள அனைத்துச் சைவத்தமிழ் மக்களும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 1 - 17 / 131
 
விஷேடதின நாட்காட்டி
Joomla extensions and Joomla templates by JoomlaShine.com

« < ஆடி 2015 > »
ஞா தி செ பு வி வெ
28 29 30 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31 1
ஐ.பி.ஸி (தமிழ்)
ஜோதிடம்
 
 *தினப்பலன்
 *வார பலன்
 *ஆங்கில மாத பலன்
 *தமிழ் மாத பலன்


ஜோதிடர்
பாலு சரவண சர்மா


சித்திரை மடல்
அக்னி நட்சத்திரம்

காருடையான்நோன்பு
எவன் துறவி
திருமுறைப்பாடல்கள்

 திருத்தணி
N.சுவாமிநாதன்

மந்திரமாவது..,
துஞ்சலும்..,
காதலாகி..
சொற்றுணைவேதியன்.,
மற்றுப்பற்று..,
தில்லைவாழ்..,
வணங்கத்தலை..,

தாயகக் கீதங்கள்
இணையத்துள் உட்புக

உங்கள் கடவுச்சொல்லை இழந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
தற்போது தொடர்பில்
Random images
பண்ணிசை பேச்சுத்திறன்
பண்ணிசை பேச்சுத்திறன்
Category: முதற்சுற்று-பரடேசியா
ஆரம்ப நிகழ்வு
ஆரம்ப நிகழ்வு
Category: சைவத் தமிழ்ப் பெருவிழா 2010
பண்ணிசை,பேச்சுத்திறன் 2010
பண்ணிசை,பேச்சுத்திறன் 2010
Category: முதற்சுற்று (கேணிங்)
© 2008 SivaSiva.dk | All Rights Reserved | Site Created By L