எமது டென்மார்க் சைவத் தமிழ் பண்பாட்டுப் பேரவையின் ஸ்தாபகரும் காப்பாளருமான அமரர் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் 80 வது பிறந்த தினம் இன்று (26-05-2019). அவரது ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போம். அவரது குடும்பத்தினர் அவரது ஆத்ம சாந்திக்காகச் செய்யும் தர்ம கைங்கரியங்கள்.
மேலும் படிக்க... »கேள்வி பதில் 2019
சம்பந்தர் பிரிவுக்கான கேள்வி பதில் கீழேயுள்ள 10 வினாக்களில் கேட்கப்படும் 8 வினாக்களுக்கு விடைகூறுதல் வேண்டும். கீழ்ப் பிரிவு. 1.சைவசமயத்தின் முழுமுதற்கடவுள் யார்.? சிவபெருமான் 2.சிவபெருமானின் சக்தியார்? உமாதேவியார். 3.முத்தொழில்கள் எவை ? படைத்தல்,காத்தல்,அழித்தல். 4.முருகன் தோன்றிய இடம் எது ? சரவணப்பொய்கை 5.பிள்ளையாரின் மறுபெயர்கள் என்ன ? விநாயகன்,கணபதி,விக்கினேஸ்வரன். 6.கோவிலுக்கு அருகே சென்றவுடன் யாதுசெய்தல் வேண்டும் ? கோபுரத்தை வணங்க வேண்டும் 7.சைவசமய குரவர்கள் யாவர் ? சம்பந்தர், …
மேலும் படிக்க... »சைவத் தமிழ்ப் பெருவிழா 05-01-2019
டென்மார்க் பரடேசியா மாநகரில் சென்ற சனிக்கிழமை (05-01-2019) டென்மார்க் சைவத்தமிழ்ப் பேரவையின் 11 ஆவது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. பேரவையின் நிறுவனர் வேலணையூர் பொன்னண்ணா சென்ற ஆண்டு இறைபதம் அடைந்ததினால் அவரை மதிப்பளிக்கும் வகையில் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அரங்கு எனப்பெயர் சூட்டப்பட்ட அரங்கினிலே அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்றன. திரு. திருமதி சங்கரலிங்கம் தம்பதியினர் மங்கல விளக்கேற்ற விழா ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து பேரவையின் தலைவர் …
மேலும் படிக்க... »கேள்வி பதில்
சம்பந்தர் பிரிவுக்கான கேள்வி பதில் கீழேயுள்ள 15 வினாக்களில் கேட்கப்படும் 10 வினாக்களுக்கு விடைகூறுதல் வேண்டும். அத்துடன் சம்பந்தர் பிரிவு பேச்சுப்போட்டிப் பந்தியில் இருந்து கேட்கப்படும் 5 கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். 1) திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட முதல் தேவாரம். தோடுடைய செவியன் 2) சிவ விரதங்கள் இரண்டு தருக. திருவாதிரை விரதம் , கேதாரகௌரி விரதம் 3)சித்தியையும் புத்திணயயும் சக்திகளாகக் சகாண்ட கடவுள் ? விநாயகர் 4) திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், …
மேலும் படிக்க... »10 வது ஆண்டுப் பெருவிழா 15-11-2018
டென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவையின் 11 வது ஆண்டு நிறைவுப் பெருவிழா 15-11-2018
மேலும் படிக்க... »பண்ணிசை 2018
ஒளவையார் பிரிவு இவர்கள் தாம் விரும்பிய ஒரு தேவாரமும் ஆத்திசூடியும் பாடுதல் வேண்டும். இவர்களுக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்பட மாட்டாது. வெற்றிக்கான கிண்ணங்கள் வழங்கப்படும். இது மழலைகளுக்கான பிரிவு (31-07-2012 க்குப் பினனர் பிறந்தவர்கள்). தேவாரம் 1 சொற்றுணை வேதியன் அப்பர் தேவாரம் பண்: காந்தாரபஞ்சமம் சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே. …
மேலும் படிக்க... »போட்டிகளுக்கான விண்ணப்பம்
டென்மார்க் சைவ தமிழ் பண்பாட்டுப் பேரவையின் 11 வது ஆண்டு பண்ணிசை, பொது அறிவு மற்றும் பேச்சுத்திறன் போட்டிகள் 2018 பண்ணிசை பாடுவோம் பரிசாகத் தங்கம் வெல்லுவோம் !! டென்மார்க் சைவ தமிழ் பண்பாட்டுப் பேரவையின் 11 வது ஆண்டுவிழாவை முன்னிட்ட பண்ணிசை, பொது அறிவு, மற்றும் பேச்சுத்திறன் போட்டிகள் 28-10-2018 அன்று நடைபெறவுள்ளன. உங்கள் விண்ணப்பங்களை பின்வரும் ஏதாவதொரு முறையில் 15-10-2018 க்கு …
மேலும் படிக்க... »சைவத் தமிழ்ப் பெருவிழா 2016
டென்மார்க் சைவத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின் 9 வது ஆண்டு சைவத் தமிழ்ப் பெருவிழா, இடம்: Nørrelandsskolen, Thorsvej 7, 7500 Holsterbro 12-11-2016 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணி அனைவரும் திரண்டு வருக. நிகழ்ச்சிநிரல்: sivasiva.dk/pannisai2016/notice100.pdf
மேலும் படிக்க... »இறைவனை வழிபடும் ஒன்பது முறைகள்! பூங்காவனம் ரவீந்திரன்.
இறைவனை வழிபடும் ஒன்பது முறைகள்! இறைவனை வழிபட நம் முன் னோர்கள் ஒன்பது வழிமுறை களைச் சொல்லி இருக்கிறார் கள். இவற்றில் அவரவர் இயல்புக்கு ஏற்றாற் போல் ஒவ்வொ ருவரும் தேர்ந்தெடுத்து வழி படலாம். இவை தான் அந்த ஒன்பது வழிபாட்டு முறைகள் –ச்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ:ஸ்மரணம் பாத ஸேவனம்அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்ஸக்யம் ஆத்ம நிவேதனம்” 1.ச்ரவணம் – கேட்டல்: இறைவனுடைய புகழைக் கேட்டு பின் அவன் வசமாதலை முதலில் சொல்கிறார்கள். இதற்கு …
மேலும் படிக்க... »கேணிங் ஸ்ரீ சித்தி விநாயகர்
கேணிங் ஸ்ரீ சித்தி விநாயகர் பூஜை நேரங்கள்: திங்கள்: பிற்பகல் 7.00 மணி செவ்வாய்: பிற்பகல் 7.00 மணி புதன்: பிற்பகல் 7.00 மணி வியாழன்: பிற்பகல் 7.00 மணி வெள்ளி: முற்பகல் 11.00 மணிக்கு காலைப்பூஜை பிற்பகல் 5.30 அபிஷேகம் பிற்பகல் 7.00 மணிக்கு பூஜை சனி: பிற்பகல் 7.00 மணி ஞாயிறு: பிற்பகல் 7.00 மணி முகவரி : Teglvænget 93, …
மேலும் படிக்க... »