முகப்பு / FrontPicture

FrontPicture

மறைந்த பாடகர், திரு எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

மறைந்த பாடகர், பாடலாசிரியர் திரு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு டென்மார்க் சைவத்தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின் ஆழ்ந்த வருத்தத்தையும் இறுதி அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறோம். திரையிசைப் பாடல்கள் மட்டுமல்லாது பக்திப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், நாமாவளிகள், சுப்பிரபாதங்கள் என ஆயிரக்கணக்கான ஆன்மீக வடிவங்களைப் பாடித்தந்த பாடகனின் ஆன்மா இவ்வுலகத்தை விட்டுப் பிரிவது பக்த கோடிகளுக்கெல்லாம் பேரிழப்பாகும்.

மேலும் படிக்க... »

பொன்னண்ணா ஓராண்டு நினைவு

எமது டென்மார்க் சைவத்தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின் ஸ்தாபகர் அன்புக்குரிய கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் #ஓராண்டு நினைவுதினம் நாளை 26-07-2019 ஆகும். அவரின் ஆன்மா சாந்தியுடன் இறைவன் திருவடிநீழலில் வாழ பிரார்த்தனை செய்வோம் #வாருங்கள் அன்பு உறவுகளே!

மேலும் படிக்க... »

பொன்னண்ணா 80 வது பிறந்த தினம்.

எமது டென்மார்க் சைவத் தமிழ் பண்பாட்டுப் பேரவையின் ஸ்தாபகரும் காப்பாளருமான அமரர் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் 80 வது பிறந்த தினம் இன்று (26-05-2019). அவரது ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போம். அவரது குடும்பத்தினர் அவரது ஆத்ம சாந்திக்காகச் செய்யும் தர்ம கைங்கரியங்கள்.        

மேலும் படிக்க... »

சைவத் தமிழ்ப் பெருவிழா 05-01-2019

டென்மார்க் பரடேசியா மாநகரில் சென்ற சனிக்கிழமை (05-01-2019) டென்மார்க் சைவத்தமிழ்ப் பேரவையின் 11 ஆவது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. பேரவையின் நிறுவனர் வேலணையூர் பொன்னண்ணா சென்ற ஆண்டு இறைபதம் அடைந்ததினால் அவரை மதிப்பளிக்கும் வகையில் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அரங்கு எனப்பெயர் சூட்டப்பட்ட அரங்கினிலே அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்றன.   திரு. திருமதி சங்கரலிங்கம் தம்பதியினர் மங்கல விளக்கேற்ற விழா ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து பேரவையின் தலைவர் …

மேலும் படிக்க... »

இறைவனை வழிபடும் ஒன்பது முறைகள்! பூங்காவனம் ரவீந்திரன்.

இறைவனை வழிபடும் ஒன்பது முறைகள்! இறைவனை வழிபட நம் முன் னோர்கள் ஒன்பது வழிமுறை களைச் சொல்லி இருக்கிறார் கள். இவற்றில் அவரவர் இயல்புக்கு ஏற்றாற் போல் ஒவ்வொ ருவரும் தேர்ந்தெடுத்து வழி படலாம். இவை தான் அந்த ஒன்பது வழிபாட்டு முறைகள் –ச்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ:ஸ்மரணம் பாத ஸேவனம்அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்ஸக்யம் ஆத்ம நிவேதனம்” 1.ச்ரவணம் – கேட்டல்: இறைவனுடைய புகழைக் கேட்டு பின் அவன் வசமாதலை முதலில் சொல்கிறார்கள். இதற்கு …

மேலும் படிக்க... »

தர்மம் – தொகுப்பு செல்வி ஹரிகரன்

 தர்மம் தர்மம் என்பதை நிலைநாட்டுவதற்கு நியாய வழியே சிறந்தது என்றாலும் பல நேரங்களில் அந்த வழி கடைப்பிடிப்பவர்களை தோல்வியின் பக்கம் தள்ளி விடுகிறது. இதனால் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக முரண்பாடான வகைகளையும் கையாளலாம் என்ற கருத்து மஹாபாரதத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. பாரதப்போரில் அதர்மத்திற்குத் துணையாக நின்றவ ர்கள் பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன் போன்ற அசாதாரண புருஷர்களே ஆகும். இவர்களை நேரான வழியில் வெல்வது என்பது மலடியின் மகன் கொம்பு …

மேலும் படிக்க... »

பாவ இருள்- ராஜகவி-ராகில்

பாவ இருள் உன் அருள் ஆழி ஒரு பூச்சியாய் மிதக்கிறேன்  நான் உன் மன்னிப்பு ஒளி ஒதுங்கி  மறைகிறது  என் இருள் இமைக் கதவு திறந்து  மூடும் வரை  என் வாசல் நுழைகின்றன  பாவ ஈசல்கள் நன்மைக் கழுத்தில்  மூடச் சங்கிலி போட்டுக் கட்டிய பின்தான் காரியங்களுக்குக் கொடுக்கிறேன்  சுவாசம் ஒரு விளக்காய்  என்னை ஏற்றினாய்  வந்து அணைத்து விடுகிறது இருட்காற்று என் பாவ ஆறு வற்றிப்போக  தேவை  ஒரு …

மேலும் படிக்க... »

ஆணவம் அழிந்த அர்ச்சுனன். ஜீவிதா ராஜன்

ஆணவம் அழிந்த அர்ச்சுனன்.  பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி,””அர்ஜூனா! போர் தான் முடிந்து விட்டதே! இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு!” என்றார்.””மைத்துனா! நீ என்னை போரில் வெற்றி பெறச் செய்தாய். மகிழ்ச்சி! ஆனால், வெற்றி பெற்றவனை, தேரோட்டி தான் கையைப் பிடித்து இறக்கி விட வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டே! அதை மறந்து விட்டாயே! அப்படி செய்வது எனக்கும் பெருமை அல்லவா! நீயோ என்னைக் கீழே …

மேலும் படிக்க... »

 விஞ்ஞானம்-மெய்ஞ்ஞானம், தொகுப்பு: மேகலா தயாபரன்

 விஞ்ஞானம்-மெய்ஞ்ஞானம்  விஞ்ஞானம் விளக்கைப் போல் இயற்கையில் . விந்தைகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் ஒளியென்றால்;மெய்ஞ்ஞானம் சூரியன் போல் எங்கும் எக்காலத்தும், மேல் நிலையை அறிவெய்த மிகச் சிறந்த ஒளியாகும்”. வாழ்வை வளப்படுத்தும் ஒரு உயர்நிதி விஞ்ஞானம். அந்த நிதியைப் பாதுகாக்கும் பெட்டகம் மெய்ஞ்ஞானம். துணைக்கருவிகளைக் கொண்டு உடல் கருவிகளை ஆற்றல்களைப் பெருக்கிவருகிறது விஞ்ஞானம். உடற்கருவிகளை திறமையோடு ஆற்ற அறிவை முழுமையாக்குகிறது மெய்ஞ்ஞானம். மனிதனுக்கு களிப்பூட்டவல்லது விஞ்ஞானம். அக்களிப்பு சலிப்பாக மாறாமல் அளவு கட்டிக்காவல் …

மேலும் படிக்க... »