டென்மார்க் சைவ தமிழ் பண்பாட்டுப் பேரவையின் 12 வது ஆண்டுவிழாவை முன்னிட்ட பண்ணிசை, பொது அறிவு மற்றும் பேச்சுத்திறன் போட்டிகள் 2019 பண்ணிசை பாடுவோம் பரிசாகத் தங்கம் வெல்லுவோம் !! டென்மார்க் சைவ தமிழ் பண்பாட்டுப் பேரவையின் 12 வது ஆண்டுவிழாவை முன்னிட்ட பண்ணிசை, பொது அறிவு, மற்றும் பேச்சுத்திறன் போட்டிகள் 03-11-2019 அன்று ஞாயிற்றுக்கிழமை 13.30 மணிக்கு பரடேஸியா அலே பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளன. பங்குகொள்ள …
மேலும் படிக்க... »பண்ணிசைப்போட்டி 2019
ஒளவையார் பிரிவு இது மழலைகளுக்கான பிரிவு (31-07-2013 க்குப் பினனர் பிறந்தவர்கள்). தரப்பட்ட இரண்டு தேவாரத்தில் ஏதாவதொன்றையும் அத்துடன் கீழே உள்ள சிவபுராணத்தையும் பாடிக் காட்டுதல் வேண்டும். இவர்களுக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்பட மாட்டாது. வெற்றிக்கான கிண்ணங்கள் வழங்கப்படும். திருச்சிற்றம்பலம் தேவாரம்:-1 அருளியவர்: திருநாவுக்கரசு நாயனார் பண்: காந்தார பஞ்சமம் சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக ; கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் …
மேலும் படிக்க... »பேச்சுப்போட்டிகள் 2019
பேச்சுப்போட்டிகள் 2019 பாலர்பிரிவு தமிழ்மொழி தமிழ் எம் தாய் மொழி. உலகின் மூத்த மொழி. தமிழை உயிராய் மதிப்பவர் நம் தமிழர்கள். தமிழ் பேசும்போது அது நம் நாவில் அமுதமாய் இனிக்கும். அவள் பொதிகையில் பிறந்த பொன்மகள். பூந்தென்றலில் தவழ்ந்து வரும் பூமகள். ஆதி சிவன் தந்த மொழி. அது முருகப் பெருமானின் சொத்து. மூவேந்தர்களின் மூச்சு. அவ்வைப் பிராட்டியின் முத்து. அகத்தியர் அணிபூட்டிய ஆரணங்கு. அள்ள அள்ள ஊறும் அன்னை மொழி. தெவிட்டாத …
மேலும் படிக்க... »கேள்வி பதில் 2019
சம்பந்தர் பிரிவுக்கான கேள்வி பதில் கீழேயுள்ள 10 வினாக்களில் கேட்கப்படும் 8 வினாக்களுக்கு விடைகூறுதல் வேண்டும். கீழ்ப் பிரிவு. 1.சைவசமயத்தின் முழுமுதற்கடவுள் யார்.? சிவபெருமான் 2.சிவபெருமானின் சக்தியார்? உமாதேவியார். 3.முத்தொழில்கள் எவை ? படைத்தல்,காத்தல்,அழித்தல். 4.முருகன் தோன்றிய இடம் எது ? சரவணப்பொய்கை 5.பிள்ளையாரின் மறுபெயர்கள் என்ன ? விநாயகன்,கணபதி,விக்கினேஸ்வரன். 6.கோவிலுக்கு அருகே சென்றவுடன் யாதுசெய்தல் வேண்டும் ? கோபுரத்தை வணங்க வேண்டும் 7.சைவசமய குரவர்கள் யாவர் ? சம்பந்தர், …
மேலும் படிக்க... »