முகப்பு / சிறப்புப் பதிவுகள் (page 3)

சிறப்புப் பதிவுகள்

ஒன்றே குலம்

திருவள்ளுவர் தம் திருக்குறளில் மக்களைப் பிரித்துப் பேசாமல்-மனிதகுலம் முழுவதையும் ஒருங்கிணைக்கும் வகையில், ‘உலகம்’ என்ற சொல்லையே பல முறை பயன்படுத்தியுள்ளார். திருவள்ளுவர் திருக்குறளில், “உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லார் அறிவிலா தார்” (குறள்-140) என்று கூறுகிறார். இதற்கு, “உயர்ந்தவர்களுடன் பழகுவதற்கு அறியாதவர்கள், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவர்களே ஆவர்” என்று பொருள். இவ்விதம் திருக்குறளில், ‘உலகம்’ என்ற சொல்லாட்சி, வேறு சில இடங்களிலும் வருகிறது. ‘உலகம்’ …

மேலும் படிக்க... »

பிரதோஷ விரதம்

தேய்பிறை, வளர்பிறை என இரண்டு பக்ஷங்களிலும் வரும் அமாவாசை, பௌர்ணமி இரண்டிற்கும் பிறகு வரும் பதின்மூன்றாம் நாளிலே இப்பிரதோஷ விரதம் அனுட்டிக்கப்படுகின்றது. இவ்விரதம் மாலை நேரத்திற்குரியது. சூரிய அஸ்தமனத்திற்கு முன்னுள்ள மூன்றேமுக்கால் நாளிகையும் சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னுள்ள மூன்றேமுக்கால் நாளிகையும் (பிற்பகல் நாலரை மணியிலிருந்து இரவு ஏழரை மணிவரை ) பிரதோஷகாலம் எனப்படும். இந்நேரத்தில் சிவபெருமானை வணங்கி வழிபட வேண்டும். இவ்விரத காலத்தில் அன்றாடக் கடமைகளைச் செய்து, பகல் உணவு …

மேலும் படிக்க... »

மனமே ஒரு மகாசக்தி

இயற்கையின் படைப்பில் மிகவும் பிரமிக்க வைப்பது பிரபஞ்சம். பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பு. இவற்றுடன் தொடர்புடைய வன் தான் மனிதன். நீர்நிலை என்பது வாய்ப்பகுதியாகவும்,  நிலம் என்பது தேகமாகவும், காற்று என்பது சுவாசமாகவும், ஆகாயம் என்பது மனிதனின் நெற்றிப்பகுதியாகவும், நெருப்பு என்பது உடம்பின் உஸ்ண- மாகவும்   மனித உடற் கூறுகளை இயற்கை இரசித்து  அமைத்து இருக்கின்றது. இதற்கும் மேலாக உடலின் உறுப்புக்கள் யாரும் உணரமுடியாத உன்னதமாக படைப்புக்கள். இதற்கெல்லாம் மேலாக மனிதனின் உடல், மற்றும்.. …

மேலும் படிக்க... »

கடவுள் வழிபாடு

கருங்கல்லில் கடவுள் ஏன் இருக்க முடியாது..? (தவத்திரு குன்றக்குடி அடிகளார்) சைவ சித்தாந்ததில் உருவ வழிபாடு மிக முக்கியமானதாகும். ஆனால் உருவம் இல்லாத ஒன்றையும் நம்மால் நினைக்க முடியாது. நாம் ஒன்றை நினைக்க வேண்டும் என்றால் அதற்கு உருவம் வேண்டும். உருவம் இல்லாத ஒன்றை நினைப்பது மிகக்கடினம். எனவே எமது மக்கள் வாழ்க்கையில் ஆண்டவனை வழிபட உருவம் தேவைப்பட்டது. அதன்படி உருவங்களுடன் ஆலயங்களும் எழுப்பப்பட்டன உலகம் முழுவதும் நிறைந்துள்ள ஆண்டவனை …

மேலும் படிக்க... »