முகப்பு / சிறப்புப் பதிவுகள் (page 2)

சிறப்புப் பதிவுகள்

ஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்!

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ரேடியாலஜி பிரிவில் அசோசியேட் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் ஆன்மீகம் மற்றும் மன மையத்தின் இயக்குநராகவும் இருக்கிறார். ஆன்மீகஅனுபவங்களால் பல்வேறு நிலைகளை அடையும் ஏராளமானோரை அவர் தனது ஆய்வுக்குஉட்படுத்தினார். இதற்காக அவர் கையாளும் தொழில்நுட்ப உத்தியின் பெயர் சிங்கிள் போடான் எமிஷன் கம்ப்யூடட் டோமோகிராபி ( Single Photon Emission Computed Tomography ). இந்த ஆய்வுக்கு உட்படுவோரின் உடல்களில் காமா கதிர்களை வெளிப்படுத்தும் ஒருவித கெமிக்கல்இ ஊசி …

மேலும் படிக்க... »

ராகு கேதுக்களின் பூர்வீகம்தான் என்ன?

பாற் கடலை ஆதிசேஷன் என்ற நாகத்தைக் கயிறாகக் கொண்டு கடைந்து கொண்டே வரும்போது அமுதமும் விஷமும் கலந்தே வந்தன. மகா விஷ்ணு மோகினி அவதாரமெடுத்து தேவர்களுக்கு அமுதத்தைக்கிண்ணத்தில் ஏந்தி கரண்டியால் கொடுப்பதற்காக தேவர்களை ஒருவரிசையாக அமரச் சொன்னார். இதை சூசகமாகக்கண்டு பிடித்த அசுரகுல ராகு சூரிய சந்திரர்கள் மத்தியில் அமர்ந்துவிட்டான். எல்லாரும் அமுதத்தை உண்டபின் சூரிய சந்திரன் ராகுவை யாரெனக்கண்டு பிடித்து மகா விஷ்ணுவிடம் கூற அவர் அசுரனான ராகுவின் …

மேலும் படிக்க... »

திருமுறைகள்

உ தெய்வத்தமிழாம் திருமுறைகள் பிழையின்றிப் பாடப்படவேண்டியவை                                                                              திரு என்ற சொல்லுக்கு செம்மை, மங்களம், தெய்வத்தன்மை பொருந்தியது, …

மேலும் படிக்க... »

பிள்ளையார் தமிழர் தெய்வம் இல்லையா…?

அழுத்தங்கள் மறைந்து கிடந்தாலும் இந்த அற்புத காட்சி உங்கள் மன கண்முன்னால் விரியும் போது எல்லாம் காற்றில் விழுந்த பஞ்சு போல பறந்து போவதை உணர்வீர்கள்.பிள்ளையார் நமக்கு சாமி மட்டுமல்ல அவர் நம் தோழர் பரிட்சையில் பாஸ் மார்க் போடுவதற்கு வாத்தியாரை மட்டும் கெஞ்ச மாட்டோம். பிள்ளையாருக்கும் வந்து தோப்புகரணம் போடுவோம். பிள்ளையாரப்பா! நான் மறந்து போன கேள்வி எதுவும் வரமால் பார்த்துக்கோ என்று பிள்ளையாரை தவிர வேறு யாரிடம் …

மேலும் படிக்க... »

சித்தர் சிவவாக்கியர் சிந்தனைகள்

தொகுப்பு: Keyem Dharmalingam   சிந்தனை 07 மை அடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே ஐ இறந்து கொண்டு நீங்கள் அல்லல் உற்றிருப்பீர்கள் மெய் அறிந்த சிந்தையால் விளங்கு ஞானம் எய்தினால் உய்யரிந்து கொண்டு நீங்கள் ஊழிகாலம் வாழ்விரே. மைத் தீட்டிய அழகிய கண்களை உடைய இளம் பெண்கள் ஆடவரை காம வலை வீசி வீழ்த்தி மயக்கிடும் பாழ்வாழ்வெனும் இம்மையையில் அகப்பட்டு வீணான சந்தேகங்களிலும், எம வேதனை பயத்தினாலும் பிடிக்கப்பட்டு …

மேலும் படிக்க... »

இப்போது இறந்து இனியும் பிறப்பதா?

மழைத்துளியாக விழுந்து வெள்ளமாக பெருகி நதியில் கலந்து கடலில் சங்கமித்து ஆவியாகி மீண்டும் மழைத்துளியாக தான் பூமியில் விழுகிறது. ஆத்மாவின் பிறப்பும் அப்படித்தான்.  நன்றாக படிக்காத பிள்ளையை ஒரே வகுப்பில் படிப்பு வரும் வரை உட்கார வைப்பது ஏன்? படிப்பில் பரிபூரண நிலையை அடைய வேண்டும் என்பதற்காக தான். ஆத்மாவும் எண்ணங்களால் பரிபூரண நிலையை அடையும் வரை மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கிறது. நமது சாஸ்திரங்கள் ஆத்மா பிறக்கவும் இல்லை, …

மேலும் படிக்க... »

குரு பக​வான்​

இவ​ருக்கு ஒரு முகம்,​ நான்கு கைகள். குரு பக​வான் ஒரு பரி​பூ​ரண சுபர் ஆவார். நவக்​கி​ர​கங்​க​ளில் “பொன்​ன​வன்’ என்று போற்​றப்​ப​டும் குரு பக​வான்,​ ஜாத​கத்​தில் உள்ள தோஷங்​க​ளைத் தன் பார்வை மற்​றும் சேர்க்​கை​யால் நிவர்த்தி செய்​கி​றார். இவர் இருக்​கும் இடத்​தை​விட,​ பார்க்​கும் இடங்​கள் சுபிட்​ச​ம​டை​யும். இத​னால்​தான் குரு பக​வா​னின் பார்​வையை,​ “”குரு பார்க்க கோடி பாப நிவர்த்தி” என்​கி​றோம். ​ பிரம்​ம​தே​வ​ரின் மானஸ புத்​தி​ரர்​க​ளில் ஒரு​வ​ரும்,​ ​ சப்​த​ரி​ஷி​க​ளில் ஒரு​வ​ரு​மான …

மேலும் படிக்க... »

விபூதி, சந்தனம்

உலர்ந்த பசுவின் சாணியில் பச்சைக் கற்பூரத்தை சேர்த்து சுட்டெடுத்தால் சுத்தமான மணமுள்ள விபூதி கிடைக்கும்.ஆசாரங்களை அனுஷ்டிக்கும் இந்துவுக்கு சந்தனம் மிகவும் புனிதமான பொருள். தெய்வ பூஜைக்கு சந்தனம் இன்றியமையாததாகும். பித்ரு கர்மங்களிலும் இது உபயோகிக்கப்படுகிறது. பகவான் ஸ்ரீகிருஷ்ணரை நினைக்கும் போது அவருடைய சந்தனம் பூசிய கார்மேக மேனி எழில் நம் நினைவுக்கு வருகிறது. லலிதா சஹஸ்ர நாமம் தேவியை சந்தனக் குழம்பு சார்த்திய அங்கங்களை உடையவள் “சந்தனத்ரவதிக்தாங்கீ” என்று சொல்கிறது. …

மேலும் படிக்க... »

வேதங்கள்

( தொகுப்பு: ஜீவிதா ராஜன்) வேதம் என்றால் அறிவு என்று பொருள். அறிவின் உறைவிடம் இறைவனாவார். இறைவனிடமிருந்து நாத வடிவில் தோன்றிய அறிவை ரிஷிகள் மன ஒருமைப்பாட்டுடன் தரிசித்தனர் அல்லது கேட்டனர். அதை அவர்கள் சீடர்களுக்கு நல்கினர். இவ்வாறு பரமாத்மாவிடமிருந்து தோன்றியதும், ரிஷிகள் தரிசித்ததுமான சனாதன உண்மைகளையே வேதம் என்று சொல்கிறோம். இறைவனிடமிருந்து கேட்டதாலும், வார்த்தைகள் மூலம் தரிசித்ததாலும் வேதத்தை சுருதி என்றும் சொல்கிறோம். இறைவன் மற்றும் பிரபஞ்சம் சம்பந்தப்பட்ட …

மேலும் படிக்க... »

கடவுளை எப்படி வாழவைப்பது..?

ன் ஒரு முடிவுக்கு வந்தாள். அதை செயல்படுத்தவும் செய்தாள். எப்படி என்றால், ஒருமுறை முனிவர் வருவதைக் கண்டதும். அந்த சமயத்தில் பார்வதி சிவனோடு இறுக்கமாக இணைந்தபடி அர்த்த நாரீஸ்வரராக காட்சியளித்தாள். இதைக்கண்ட முனிவர் ஒருகணம் திகைத்தார். இந்தச் சங்கடத்தை எப்படி சமாளிப்பது என்று சிந்தித்தார். மறுகணம் முடிவெடுத்தார் முனிவர். உருவத்தை மாற்றிக் கொள்ளக்கூடிய சக்தி அவருக்கு இருந்தது. எனவே ஒரு வண்டாக அவர் மாறினார். அவர்கள் இருவருக்கும் இடையிலே ஒரு …

மேலும் படிக்க... »