முகப்பு / admin (page 5)

admin

பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான நாளாகும். திருமணமாகாத இரு பாலாரும் இந்நாளில் விரதமிருந்து வழிபடின் திருமணப்பேறு கிட்டும். புராணங்களிலே பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்த சிறப்புகள் பற்றி விவரிக்கப்படுகின்றது ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவதும், விரதம் இருப்பதும் வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. 12வது மாதமான …

மேலும் படிக்க... »

விக்கிரகம்

ஆற்றலைத் தாங்கி சேமித்து வைக்கும் திறன் கல்லில் இருப்பதால் மூல கர்ப்பக்கிரகத்தில் கற்சிலைகளையே பிரதிஷ்டை செய்துள்ளனர் ஆன்றோர்கள். உற்சவத்தில் செம்பில் விக்கிரகம்: செம்பு கடத்தும் ஆற்றல் உடையது. மூலத்தானத்தில் சேமித்து வைத்துள்ள ஆற்றலை ஆன்மாக்கள் பெறுதல் பொருட்டு , வீதி வழியே வந்து அளிக்கின்ற உற்சவர் மூர்த்தியை செம்பினால் அமைத்தார்கள்.

மேலும் படிக்க... »

ஆழி மழைக்கண்ணா

என்று சொல்லுவது வழக்கம். இச்சந்தர்ப்பத்தில் கடலில் உள்ள மீன்கள் கூட தண்ணீருடன் மேலே சென்று தரையில் விழுந்தமை பற்றிப் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான காரான் பெரிய கப்பல்களைக்கூட இழுத்துவிடும் அளவு வலிமைவாய்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. காரான் தண்ணீர் குடிப்பதை என்வாழ்வில் நான் பலமுறை பார்த்திருக்கின்றேன். . ஆழ்வார்கள் வரிசையில் ஆண்டாள் என்பவர் மிகவும் பிரசித்தமானவர். இவர் கண்ணன்மீது காதல் கொண்டு மானிடக் காதலைத் தெய்வீகக் காதலாக மாற்றிப் பாடல்கள் …

மேலும் படிக்க... »

கருங்கல்லில் கடவுள்

அதன்படி உருவங்களுடன் ஆலயங்களும் எழுப்பப்பட்டன உலகம் முழுவதும் நிறைந்துள்ள ஆண்டவனை வணங்குவதற்கு நமக்கு ஏன் ஆலயங்கள். அவசிமானவை என்று நாம் அறிந்து கொள்வது மிகமிக முக்கிய மானதாகும். ஆண்டவனை நாம் எந்த இடத்தில்  இருந்து கொண்டும் வழிபாடு செய்ய முடியும்.என்றாலும் அதற்கு இயல்பாக சில தடைகள் இருக்கின்றன. வியாபாரத்தலம் ஒன்று இருக்கின்றது. எந்த நேரமும் அங்கே பொய்யும் புரட்டும்  நிறைந்தபடியே இருக்கும். இலாபநட்ட கணக்கு பார்க்கும் இடம்தான் அது. எவருக்கும் …

மேலும் படிக்க... »

நவராத்திரி விழாக்காலம்

கலைமகள் பிரம்ம தேவனின் சக்தியாகவும் போற்றப்படுவர். ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராது இடர்” அலைமகள், மலைமகள், கலைமகள் இம் மூவருமே நவராத்திரி விழாவின் நாயகியராவர். அலைமகள் ஸ்ரீமத் நாராயணனின் மனைவியாகவும், மலைமகள் சிவபெருமானின் சக்தியாகவும், கலைமகள் பிரம்ம தேவனின் சக்தியாகவும் போற்றப்படுவர். சிவனுக்கு ஒரு ராத்திரி அதுவே சிவராத்திரி. அன்னை சக்திக்கோ ஒன்பது …

மேலும் படிக்க... »

இல்லற மாண்பு

என்ற குறளிலே வள்ளுவர் அன்பை முதலில் வலியுறுத்துவது கவனிக்கத் தக்கது. அறங்களை அன்புடன் செய்தல் வேண்டும். குடும்பத்தை அன்புடன் நடத்தல் வேண்டும்.கணவனும் மனைவியும். காதலராகிக் கருத்தொருமித்து ஆதரவு படுத்தல் அவசியம். ஆதரவு  படுத்தலாவது ஒருவருக்கொருவர் உறுதுணையாயிருத்தல். மனைவி தற்கொண்டானையும். (கணவனையும்) தற்கொண்டான் மனைவியையும். பேணிக்காத்தல் வேண்டும். மனைவி தற்கொண்டானை பேணும் அழகை சங்க இலக்கியங்களில் ஒன்றாகிய குறுந்தொகை இப்படி சித்தரிக்கின்றது. “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல். குழுவுறு கலிங்கம் கழாதுடிக் …

மேலும் படிக்க... »

ஆதி பராசக்தி வழிபாடும் ஆடிப்பூரமும்

தவ முனிவர்களால் சித்தர்களால் முடியும் என புராணங்கள் கூறுகின்றன. காஸ்மீர் அமர்நாத் குகையிலும் ,ராஜஸ்தான் காயத்திரி மலை சாரலிலும் பிரயாகையிலும், கரித்துவார் இமய மலை சாரலிலும்.அசாமில் கவுகாத்தியில் காமாக்கியா சக்தி பீடத்திற்கு அருகிலும்,திருவண்ணாமலையிலும்,காசியிலும் ,மேல்மருவத்தூரிலும்,இன்னும பல புனித தலங்களிலும் காலம் காலமாக சித்தர்கள் தவயோகிகளாக இருந்து பல உண்மைகளை உபதேசங்களை ஆன்மீக கருத்துக்களை இந்த உலகிற்கு கூறிவருகின்றார்கள். சித்தர்கள் இந்த உலகிற்கு சொல்லும் மூலமான கருத்து என்ன,, உலக தோற்றம் …

மேலும் படிக்க... »