முகப்பு / admin (page 3)

admin

தர்மம் – தொகுப்பு செல்வி ஹரிகரன்

 தர்மம் தர்மம் என்பதை நிலைநாட்டுவதற்கு நியாய வழியே சிறந்தது என்றாலும் பல நேரங்களில் அந்த வழி கடைப்பிடிப்பவர்களை தோல்வியின் பக்கம் தள்ளி விடுகிறது. இதனால் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக முரண்பாடான வகைகளையும் கையாளலாம் என்ற கருத்து மஹாபாரதத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. பாரதப்போரில் அதர்மத்திற்குத் துணையாக நின்றவ ர்கள் பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன் போன்ற அசாதாரண புருஷர்களே ஆகும். இவர்களை நேரான வழியில் வெல்வது என்பது மலடியின் மகன் கொம்பு …

மேலும் படிக்க... »

பாவ இருள்- ராஜகவி-ராகில்

பாவ இருள் உன் அருள் ஆழி ஒரு பூச்சியாய் மிதக்கிறேன்  நான் உன் மன்னிப்பு ஒளி ஒதுங்கி  மறைகிறது  என் இருள் இமைக் கதவு திறந்து  மூடும் வரை  என் வாசல் நுழைகின்றன  பாவ ஈசல்கள் நன்மைக் கழுத்தில்  மூடச் சங்கிலி போட்டுக் கட்டிய பின்தான் காரியங்களுக்குக் கொடுக்கிறேன்  சுவாசம் ஒரு விளக்காய்  என்னை ஏற்றினாய்  வந்து அணைத்து விடுகிறது இருட்காற்று என் பாவ ஆறு வற்றிப்போக  தேவை  ஒரு …

மேலும் படிக்க... »

ஆணவம் அழிந்த அர்ச்சுனன். ஜீவிதா ராஜன்

ஆணவம் அழிந்த அர்ச்சுனன்.  பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி,””அர்ஜூனா! போர் தான் முடிந்து விட்டதே! இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு!” என்றார்.””மைத்துனா! நீ என்னை போரில் வெற்றி பெறச் செய்தாய். மகிழ்ச்சி! ஆனால், வெற்றி பெற்றவனை, தேரோட்டி தான் கையைப் பிடித்து இறக்கி விட வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டே! அதை மறந்து விட்டாயே! அப்படி செய்வது எனக்கும் பெருமை அல்லவா! நீயோ என்னைக் கீழே …

மேலும் படிக்க... »

 விஞ்ஞானம்-மெய்ஞ்ஞானம், தொகுப்பு: மேகலா தயாபரன்

 விஞ்ஞானம்-மெய்ஞ்ஞானம்  விஞ்ஞானம் விளக்கைப் போல் இயற்கையில் . விந்தைகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் ஒளியென்றால்;மெய்ஞ்ஞானம் சூரியன் போல் எங்கும் எக்காலத்தும், மேல் நிலையை அறிவெய்த மிகச் சிறந்த ஒளியாகும்”. வாழ்வை வளப்படுத்தும் ஒரு உயர்நிதி விஞ்ஞானம். அந்த நிதியைப் பாதுகாக்கும் பெட்டகம் மெய்ஞ்ஞானம். துணைக்கருவிகளைக் கொண்டு உடல் கருவிகளை ஆற்றல்களைப் பெருக்கிவருகிறது விஞ்ஞானம். உடற்கருவிகளை திறமையோடு ஆற்ற அறிவை முழுமையாக்குகிறது மெய்ஞ்ஞானம். மனிதனுக்கு களிப்பூட்டவல்லது விஞ்ஞானம். அக்களிப்பு சலிப்பாக மாறாமல் அளவு கட்டிக்காவல் …

மேலும் படிக்க... »

நயினாதீவு ஒரு வராலாற்று நோக்கு …, மலரினி பிள்ளை

நயினாதீவு ஒரு வராலாற்று நோக்கு …,  சிரத்தை அழகுபடுத்துவதற்குச் சிறப்புற்ற நவமணிகளைக் கொண்டு கிரீடங்களையாக்கி அணிவர். கிரீடமின்றேற் சிறப்பில்லையல்லவா? இலங்கையின் கிரீடமெனப் போற்றப்படுபவை சப்த தீவுகளே. சப்த தீவுகளிலும் தனிப்பெரும் சரித்திரப் புகழ் பெற்ற நயினாதீவு யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்கே ஏறக்குறையப் பதினெண் மைல் தூரத்தில் அமைந்திருக்கின்றது. . நயினாதீவுக்கு முற்காலத்தே பல பெயர்கள் வழங்கப்பட்டனவென்று கருதப்படுகிறது. n3நாகதீவு, நாகத்தீவு, நாகதிவயன, நாக நயினாதீவு, நயினார்தீவு, நாக தீபம், நாகதீப, மணிபல்லவம், …

மேலும் படிக்க... »