மறைந்த பாடகர், பாடலாசிரியர்
திரு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு
டென்மார்க் சைவத்தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின் ஆழ்ந்த வருத்தத்தையும் இறுதி அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறோம். திரையிசைப் பாடல்கள் மட்டுமல்லாது பக்திப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், நாமாவளிகள், சுப்பிரபாதங்கள் என ஆயிரக்கணக்கான ஆன்மீக வடிவங்களைப் பாடித்தந்த பாடகனின் ஆன்மா இவ்வுலகத்தை விட்டுப் பிரிவது
பக்த கோடிகளுக்கெல்லாம் பேரிழப்பாகும்.