எமது டென்மார்க் சைவத் தமிழ் பண்பாட்டுப் பேரவையின் ஸ்தாபகரும் காப்பாளருமான அமரர் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் 80 வது பிறந்த தினம் இன்று (26-05-2019). அவரது ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போம்.
அவரது குடும்பத்தினர் அவரது ஆத்ம சாந்திக்காகச் செய்யும் தர்ம கைங்கரியங்கள்.