டென்மார்க்
சைவ தமிழ் பண்பாட்டுப் பேரவையின் 11 வது ஆண்டு பண்ணிசை, பொது அறிவு மற்றும் பேச்சுத்திறன் போட்டிகள் 2018
பண்ணிசை பாடுவோம் பரிசாகத் தங்கம் வெல்லுவோம் !!
டென்மார்க் சைவ தமிழ் பண்பாட்டுப் பேரவையின் 11 வது ஆண்டுவிழாவை முன்னிட்ட பண்ணிசை, பொது அறிவு, மற்றும் பேச்சுத்திறன் போட்டிகள் 28-10-2018 அன்று நடைபெறவுள்ளன.
உங்கள் விண்ணப்பங்களை பின்வரும் ஏதாவதொரு முறையில்
15-10-2018 க்கு முன்னர் அனுப்பி வைக்கவும்.
e-mail: pannisai2014@hotmail.com
Face book :Sivasiva Denmark
பண்ணிசையில் முதலாம் இடம் பெறுபவர்களுக்குத் தங்கப் பதக்கமும் பேச்சுத்திறன் மற்றும் அறிவுத்திறன் போட்டியில் முதலாம் இடம் பெறுபவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கப்படும்.
சென்றமுறை தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கு இம்முறை தங்கப் பதக்கம் வழங்கப்படமாட்டாது. இவர்கள் கௌரவ போட்டியாளர்களாக பண்ணிசைப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
மேலதிக தொடர்புகளுக்கு:
சோதிராசா (தலைவர்): 50524155
பகீரதன்(செயலாளர்): 21770564
கலாதரன் (பொருளாளர்): 26812966