முகப்பு / Ikke kategoriseret / போட்டிகளுக்கான விண்ணப்பம்

போட்டிகளுக்கான விண்ணப்பம்


டென்மார்க் 
சைவ தமிழ் பண்பாட்டுப் பேரவையின் 10 வது ஆண்டுவிழாவை முன்னிட்ட பண்ணிசை, பொது அறிவு மற்றும் பேச்சுத்திறன் போட்டிகள் 2017

          பண்ணிசை பாடுவோம் பரிசாகத் தங்கம் வெல்லுவோம் !!


டென்மார்க் சைவ தமிழ் பண்பாட்டுப் பேரவையின் 10 வது ஆண்டுவிழாவை முன்னிட்ட  பண்ணிசை, பொது அறிவு, மற்றும் பேச்சுத்திறன் போட்டிகள்  10-09-2017 அன்று   நடைபெறவுள்ளன. பங்குகொள்ள விரும்பும் போட்டியாளர்கள் கீழேயுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திசெய்து 31-08-2017  க்கு முன்னதாக  அனுப்பிவைக்கவும். விண்ணப்ப திகதி முடிவடைந்த பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

பண்ணிசையில் முதலாம் இடம் பெறுபவர்களுக்குத் தங்கப் பதக்கமும் பேச்சுத்திறன் மற்றும் அறிவுத்திறன் போட்டியில் முதலாம் இடம் பெறுபவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கப்படும். 

சென்றமுறை தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கு இம்முறை தங்கப் பதக்கம் வழங்கப்படமாட்டாது. இவர்கள் கௌரவ போட்டியாளர்களாக பண்ணிசைப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.மேலதிக தொடர்புகளுக்கு


சோதிராசா (தலைவர்): 50524155

பகீரதன்(செயலாளர்): 21770564 

பாஸ்கரன் (பொருளாளர்): 26 29 29 35 

விண்ணப்பம்

மேலும் வாசிக்க

பண்ணிசை, மற்றும் போட்டித் திகதி: 10-09-2017

எமது பண்ணிசை, பேச்சு மற்றும் தேவாரப்போட்டிகள் 10-09-2017 ஞாயிற்றுக்கிழமை வயிலை நகரில் பின்வரும் பாடசாலையில் நடைபெறும் என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம். Hældagerskolen …