விக்கிரகம்

ஆற்றலைத் தாங்கி சேமித்து வைக்கும் திறன் கல்லில் இருப்பதால் மூல கர்ப்பக்கிரகத்தில் கற்சிலைகளையே பிரதிஷ்டை செய்துள்ளனர் ஆன்றோர்கள்.

உற்சவத்தில் செம்பில் விக்கிரகம்:

செம்பு கடத்தும் ஆற்றல் உடையது. மூலத்தானத்தில் சேமித்து வைத்துள்ள ஆற்றலை ஆன்மாக்கள் பெறுதல் பொருட்டு , வீதி வழியே வந்து அளிக்கின்ற உற்சவர் மூர்த்தியை செம்பினால் அமைத்தார்கள்.

மேலும் வாசிக்க

கருங்கல்லில் கடவுள்

அதன்படி உருவங்களுடன் ஆலயங்களும் எழுப்பப்பட்டன உலகம் முழுவதும் நிறைந்துள்ள ஆண்டவனை வணங்குவதற்கு நமக்கு ஏன் ஆலயங்கள். அவசிமானவை என்று நாம் …