முகப்பு / சிறப்புப் பதிவுகள் / ஆன்மீகம் என்பது நெருங்குவது அல்ல விலகுவது

ஆன்மீகம் என்பது நெருங்குவது அல்ல விலகுவது

அதிகம் சொல்லி இருக்கிறார்கள். மரணம் பிறக்கும் போது நிச்சயிக்கபடுகிறது ஆன்மீகத்திற்காகதான் இந்த பூமியில் ஒவ்வொரு முறையும் ஆத்மா உலகத்திற்கு உடலை எடுத்து வருகிறது. அதற்கே அது பல ஆயிரம் உடல்களை தேடி எடுக்கிறது. ஒரு மனிதனுக்கு இழைக்கபடும் துரோகம் கண்டிப்பாக இந்த ஜ்ன்மத்தில் அல்லது அடுத்த ஜென்மத்தில் பட்டுதான் ஆகவேண்டும்.

ஒவ்வொரு மனிதனிடன் இருக்கும் மிகப்பெரிய சக்தி காமம்.இதனை வைத்துதான் ஆன்மீக பாதையில் முன்னேற்றம் அடைய வேண்டும். விந்து கீழ் நோக்கி சென்றால் காமம், மேல்நோக்கி சென்றால் ஆன்மீகம்.

கர்மாவின் கணக்கை தீர்ப்பவன் இறைவன் மட்டுமே அவன்தான் ஜனாதிபதிஇ அவனிடம்தான் உங்களின் கணக்கு உள்ளது. ஜனாதிபதி பார்த்து தூக்கு தண்டனை நிறுத்துவது போல உங்களின் கர்மா பயனை நிர்ணயிப்பன் கடவுள் மட்டுமே.

ஆடு தன் கர்மவினைகளை வளர்ப்பவன்இவெட்டுபவன், திண்பவன் என்று தன் உடலை தந்து தன் கர்ம பலனை குறைத்து கொள்கிறது. எந்த ஒரு உயிரும் சுவாசிப்பதற்கு கூட சில கர்மாவை செய்துதான் ஆக வேண்டிள்ளது. நாம்  சுவாசிக்கும் போது கூட சில உயிர்கள் இறக்கின்றன். இதுவும் கர்மாவின் சேரத்தான் செய்யும்.

ஆன்மீகம் என்பது நெருங்குவது அல்ல, விலகுவது. எவ்வளவு தூரம் விலகுகிறீர்களோ அவ்வளவு தூரம் நெருங்கி இருக்கிறீர்கள். உன்னிடம் இருந்து விலகினால் மட்டுமே அவனை நெருங்க முடியும்.

மேலும் வாசிக்க

விக்கிரகம்

ஆற்றலைத் தாங்கி சேமித்து வைக்கும் திறன் கல்லில் இருப்பதால் மூல கர்ப்பக்கிரகத்தில் கற்சிலைகளையே பிரதிஷ்டை செய்துள்ளனர் ஆன்றோர்கள். உற்சவத்தில் செம்பில் …