முகப்பு / உறுப்புரிமை

உறுப்புரிமை

அங்கத்துவம்:-
 •  ஆர்வமுள்ள எவரும் விண்ணப்பப்படிவம் பூர்த்திசெய்து அங்கத்தவராகலாம்.
 •  18 வயதுக்கு உட்பட்டவர்களின் விண்ணப்பப் படிவங்கள் அவர்களின் பெற்றோர்
   களினால் கையொப்பமிடப்படல் வேண்டும்.
 •  18 வயதுக்கு மேற்பட்ட அங்கத்தவர்களுக்கு மட்டும்தான் வாக்களிக்கும் உரிமையுண்டு.
 • அங்கத்தவர்  ஒவ்வொருவரும் சந்தாப்பணம் கட்டவேண்டும். வருடசந்தா செலுத்தாத    அங்கத்தவர்  அங்கத்துவத்தை இழக்க நேரிடும். அப்படியான சந்தர்ப்பத்தில் அங்கத்தவருக்கு 3மாத காலக்கெடுவுடன் கூடிய அறிவித்தல் கடிதமூலமாகவோ அல்லது மின்அஞ்சல் மூலமாகவோ அனுப்பிவைக்கப்படும். அதனையும் கருத்தில் கொள்ளாத சந்தர்ப்பத்தில் அவரின் அங்கத்துவம் விலக்கப்படலாம். (வருடசந்தா ஒருவருக்கு தற்போது 50 குறோண்களாகும்)
 • பேரவைக்கு எதிராக செயற்படும் அங்கத்தவர்  தனது அங்கத்துவத்தை இழக்க நேரிடும். இருப்பினும் விலக்குதல் பற்றிய அறிவித்தல் பெற்று 15 நாட்களுக்குள் அவர்  தனது அங்கத்துவத்தைத் தக்குவைத்துக்கொள்ள முயற்சிக்கலாம்.
 • முகவரி மாற்றம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் அங்கத்தவர்கள் தங்கள் புதிய முகவரியை பேரவையின் நிர்வாகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.


Medlemskab:

 • Alle interesserede kan blive medlem af foreningen, hvilket sker ved udfyldelse af en medlemsblanket.
 • Alle interesserede under 18 kan blive medlem under forudsætning af, at deres forældre             bekræfter  medlemskabet.
 • Medlemskab (for alle over 18) giver stemmeret under generalforsamlinger omkring bestyrelsesvalg, forslag, etc.
 • Årligt medlemskontingent skal betales for medlemskabet (medlemskontingent kr. 50,- pr. person på tiden).Betales kontingentet ikke, vil medlemskabet  fratages. Dog vil der gives besked om dette pr. brev/mail. Vedkommende får en tidsfrist på op til 3 måneder efter betalingsdatoen, og hvis vedkommende ikke har responderet på dette, bortfalder medlemskabet.
 • Medlemskabet kan fratages en, hvis man arbejder imod foreningen. Vedkommende kan dog få mulighed for at forsvare sig selv inden 15 dage fra bekendtgørelsen vedrørende fratagelsen.
 • Adresseændring skal oplyses til foreningen.